கற்பழிப்புக்கு தண்டனை

1. #UAE - ஏழு நாள்களில்தூக்கு தண்டனை
2. #ஈரான் - கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை..
3. #ஆப்கானிஸ்தான் - நாலு நாளில் துப்பாக்கியால் சுட்டு மரணம்..
4. #சீனா - மருத்தவ சோதனையில் நிரூபணமாகி விட்டால் உடன் மரணம்
5. #மலேசியா - #மரணதண்டனை
6. #மங்கோலியா - கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார்களால் தண்டனை
7. #ஈராக் - கல்லால் அடித்து கொலை
8. #தாலிபான் - உடலை வெட்டி எடுத்து மரணம்
9. #போலந்து - கொன்று பன்றிக்கு உணவாகபோடப்படும்
10. #இந்தியா - அரசியல் ,பணபலம் ,முட்டாள்தனமான நீதித்துறை இவை அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாக இருக்கும்.. மைனர் குஞ்சுகள் மறுபடியும் தன் ஆட்டத்தைத் துவங்குவார்கள்..


#கற்பழிப்பு  #தண்டனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக